மிகைல் ஸோச்சென்கோ · மொழிபெயர்ப்பு · ரஷ்ய சிறுகதைகள்

மிகைல் ஸோச்சென்கோ- தொப்பி

நிகழ்காலத்தில் இருந்துகொண்டு எதிர்காலத்தில் வாழ்பவனே படைப்பாளி. கவிதையாயினும் கதையாயினும் தன் படைப்பினூடே நிகழ்காலத்தை விமர்சித்துக் கொண்டும் கற்பனையில் தனக்கான உலகை படைத்துக் கொண்டும் இருக்கும் மனதை உடையவன் சிறந்த படைப்பாளியாகிறான். காற்றின் திசையையும் வேகத்தையும் தடுக்க இயலாதது போல எழுத்தாளனின் மனதுக்கும் அவன் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் தடை போட முடியாது. எந்த ஒரு நாட்டிலும் அரசுக்கு எதிரான கொள்கையுடையதாக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்திருக்கின்றன. அந்தந்த நாடுகளின் அரசுக்கு எதிரான கலகக் குரல் கொண்டதாக அந்தப் படைப்பாளிகள்… Continue reading மிகைல் ஸோச்சென்கோ- தொப்பி

Rate this:

ஆன்டன் செகாவ் · சிறுகதை · மொழிபெயர்ப்பு · ரஷ்ய சிறுகதைகள்

ஆன்டன் செகாவ் ‘பந்தயம்’- 2

ஆன்டன் செகாவ் பந்தயம் சிறுகதை தொடர்ச்சி… தோட்டத்தில் கும்மிருட்டும் குளிரும் ஒரு சேர இருந்தது. தோட்டத்தை நோக்கி ஊளையுடன்  வந்த காற்று மரங்களை ஓய்வு எடுக்க விடாமல் அசைத்துக் கொண்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தபோதும் தோட்டத்தில் இருந்த வெள்ளை நிற சிலையோ, மரங்களோ, விடுதியோ, சிறை வாசியின் இருப்பிடமோ கண்களுக்குப் புலப்படவில்லை வங்கி அதிபருக்கு. அந்தக்கட்டடத்தின் அருகே சென்று இருமுறை குரல் எழுப்பியும் காவலாளி எந்த பதிலும் அளிக்கவில்லை. அடிக்கும் குளிரில் இந்தக் கட்டடத்தின் சமையலறையிலோ… Continue reading ஆன்டன் செகாவ் ‘பந்தயம்’- 2

Rate this:

ஆன்டன் செகாவ் · சிறுகதை · மொழிபெயர்ப்பு · ரஷ்ய சிறுகதைகள்

ஆன்டன் செகாவ் ‘பந்தயம்’-1

மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்துகொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்துவருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தைஎழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை  தனதுஎழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் என்னை துரத்திக் கொண்டிருக்கிறதுவாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப்  போல. அந்தக் கதையின்… Continue reading ஆன்டன் செகாவ் ‘பந்தயம்’-1

Rate this: