இதழ் · சிற்றிதழ் · தடம் · தமிழ் · பத்திரிகை · பிற

தடுமாறாத் ‘தடமா’ ?

  பேரிதழ்களால் செய்ய முடியாதவற்றையும் , கடக்க இயலாத வழிகளையும் , தடைகளையும்  அடித்து நொறுக்கி தனக்கான கொள்கை மற்றும் தத்துவத்துடன், தான் சரி என நம்பும், சமுதாயத்தினை முன்னோக்கி கொண்டு செல்லும் கொள்கைகளை எவ்வித சமரசமும் இன்றி உயர்த்தி பிடிக்க உருவானதுமே சிற்றிதழ்கள். வெகுசன இதழ்களின் செயல்பாடுகள் பல்வேறு சமரசங்களின் அடிப்படையிலானது. அதில் வணிக,அரசியல்,வாசகர்களுடனான சமரசம் முதன்மையானவை. ஒரு பக்கம் வணிக புரவலர்களின் மனம் கோணாமலும் மறுபுறம் தன்னரசியலை நிகழ் கால அரசியல் ஆட்டங்களின்பால் பக்கச் சாய்வுடன் இருந்தும்… Continue reading தடுமாறாத் ‘தடமா’ ?

Rate this:

அரசியல் · கட்டுரை · சர்ச்சை · சேவை · பத்திரிகை · விக்கிலீக்ஸ்

விக்கிலீக்ஸ்: ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண்

வரலாற்றின் பக்கங்களில் பல்வேறு தடைகளைக் கடந்து பல நாட்டு மக்களின் வாழ்வை சோதனைக் களமாக்கி உருவாகி வந்த அரிய அரசியல் தத்துவம் மக்களாட்சி எனும் ஜனநாயகம். மக்களாட்சியின் மாண்பை சீரழிக்கும் அரசியல்வாதிகளும், பாசிசம், நாசிசம் போன்ற சித்தாந்தங்களும் உருவான போதெல்லாம் சிலிர்தெழுந்த தலைவர்கள், சிந்தனையாளர்கள் அவற்றைத் தகர்த்து எறிந்துள்ளனர். குறைந்தபட்சம் அதற்கு எதிர்ப்பாவது தெரிவித்து வந்துள்ளனர். அரசனை கடவுளுக்கு இணையாக வைத்திருந்த மன்னராட்சிக் காலத்திலும் கூட அவனுக்கு எதிராக்க் கருத்துக் கூறியவர்களையும், இடித்துரைத்தவர்களையும் வரலாற்றிலும், தமிழ் இலக்கியங்களிலும்… Continue reading விக்கிலீக்ஸ்: ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண்

Rate this: