இதழ் · சிற்றிதழ் · தடம் · தமிழ் · பத்திரிகை · பிற

தடுமாறாத் ‘தடமா’ ?

  பேரிதழ்களால் செய்ய முடியாதவற்றையும் , கடக்க இயலாத வழிகளையும் , தடைகளையும்  அடித்து நொறுக்கி தனக்கான கொள்கை மற்றும் தத்துவத்துடன், தான் சரி என நம்பும், சமுதாயத்தினை முன்னோக்கி கொண்டு செல்லும் கொள்கைகளை எவ்வித சமரசமும் இன்றி உயர்த்தி பிடிக்க உருவானதுமே சிற்றிதழ்கள். வெகுசன இதழ்களின் செயல்பாடுகள் பல்வேறு சமரசங்களின் அடிப்படையிலானது. அதில் வணிக,அரசியல்,வாசகர்களுடனான சமரசம் முதன்மையானவை. ஒரு பக்கம் வணிக புரவலர்களின் மனம் கோணாமலும் மறுபுறம் தன்னரசியலை நிகழ் கால அரசியல் ஆட்டங்களின்பால் பக்கச் சாய்வுடன் இருந்தும்… Continue reading தடுமாறாத் ‘தடமா’ ?

Rate this:

கட்டுரை · கலித்தொகை · சங்க இலக்கியம் · தமிழர் · தமிழ் · தமிழ்மணி · தினமணி · படைப்பு

மாற்றுத் திறனாளிகளின் அன்புடை நெஞ்சம்

நல்லுடல் வாய்த்தவர்களுக்கு மட்டுமல்ல, மாற்றுத் திறன் கொண்ட ஊனமுற்றோருக்கும் காதல் வாழ்க்கை உண்டு. அன்பு கொண்ட அந்த மனங்களுக்கு என்றும் இல்லை மணத்துக்குத் தடை என்பதைக் கூறும் ஒரு பாடல் கலித்தொகையில் (மருதக்கலி:- பா.28) காணப்படுகிறது. தலைவன், தலைவி தத்தம் உடற்குறையை சீண்டிக் கொள்ளும் இந்தப் பாடல், மருதன் இளநாகனார் இயற்றியது. “என் நோற்றனை கொல்லோ? நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல் ஈங்கு உருச் சுருங்கி இயலுவாய்! நின்னொடு உசாவுவேன்; நின்றித்தை.” தனியே நடந்து செல்லும் தலைவியைப்… Continue reading மாற்றுத் திறனாளிகளின் அன்புடை நெஞ்சம்

Rate this:

இணையம் · தமிழ் · தினமணி · தொழில்நுட்பம் · பயிற்சி · வலைப்பதிவு

தமிழில் இணையத்தளம், வலைப்பதிவு பற்றிய கல்வி கருத்தரங்கு

தமிழ்ப் பயன்பாடு குறித்த தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு, கல்விக் கருத்தரங்கு கோவையில் சனிக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரியில் இச் சந்திப்பு நடைபெறுகிறது. “உத்தமம்’ அமைப்பின் செயலர் வா.மு.செ.கவியரசன் தலைமை வகிக்கிறார். தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியம், தமிழ் இணையம், வலைப் பதிவுகள், வலைப்பதிவு திரட்டிகள் பற்றி விளக்கம் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவியர் தமிழ்க் கணிமைத் திட்டத்தில் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்பது குறித்த கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறுகிறது. குமரகுரு… Continue reading தமிழில் இணையத்தளம், வலைப்பதிவு பற்றிய கல்வி கருத்தரங்கு

Rate this: