எழுத்தாளர்கள் · கட்டுரை · கானுயிர் · சூழலியல் · தியோடர் பாஸ்கரன் · படைப்பு · புத்தகம் · வாசிப்பு · விமர்சனம்

தாமரை பூத்த தடாகம்

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டைச் சுற்றிலும் மரமிருந்தது. அதில் ஏராளமான அணில்களும், சிட்டுக் குருவிகளும் வந்தமரும். சற்றுத் தள்ளியுள்ள வேலி, கிளுவை மரங்கள் அடர்ந்த புதரில் செம்போத்து எனும் அழகிய பறவையும், தூக்கணாங்குருவிக் கூடுகளும் இருந்தன. அவை எல்லாம் இப்போது போன இடம் தெரியவில்லை. மரங்கள் ஒரு சில ஆகிவிட்டதால் பறவைகள் பறந்துபோய் விட்டன. நானும் என் அப்பாவும் ஒரு அரிசி தூற்றும் முறத்தை எடுத்து அதை நிறுத்தினாற்போல் வைத்து அதைத் தாங்கிப் பிடிக்க ஒரு… Continue reading தாமரை பூத்த தடாகம்

Rate this:

சிறுகதை · தினமணி

சுழற்பந்து

“வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு சின்ன மாற்றம், ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும். இதில் எனக்கு என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நான் சொல்கிறபடி நடந்தால் நமது இலக்கை நிச்சயமாக அடைய முடியும். இதுவரை நாம் ஏமாந்தது போதும். இந்த முறை நமது லட்சியத்தை அடைய யார் உதவுகிறேன் என்று உறுதி கூறுகிறார்களோ அவர்களையே நாம் வெற்றி பெறச்… Continue reading சுழற்பந்து

Rate this:

அரசியல் · அறிவியல் · கட்டுரை · மருத்துவம் · விமர்சனம்

புதிய பயங்கரவாதிகள்

கல்வி, உணவு, மருத்துவம் இவை மூன்றும் விற்பனைக்கானது அல்ல என்பது இந்தியாவின் பண்பாடு என்கிறார்கள். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு. இன்று கல்வி ஒரு பெரும் தொழில், உணவு மிகப் பெரும் தொழில்துறை, மருத்துவம் மாபெரும் பண இயந்திரம் ஆகிவிட்டது. மருத்துவப் படிப்பில் இடம் பெறுவது முதல் நோயாளிக்கு இன்ன மருந்துகள் (பெரும்பாலும் தேவையற்றவை) கொடுக்க வேண்டும் அதையும் எங்களிடம் உள்ள காலாவதி மருந்துக் கடையிலேயே வாங்க வேண்டும் என்பது வரை, மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதில்… Continue reading புதிய பயங்கரவாதிகள்

Rate this: