அனுபவம் · இந்தியா · எழுத்தாளர்கள் · கடிதம் · கட்டுரை · காந்தி · ஜெயமோகன் · வாசிப்பு

உப்பும் காந்தியும்- கடிதம்

அன்புள்ள ஜெ.மோ. அவர்கட்கு, உலகின் மிகப் பெரிய வேலி கட்டுரை மாபெரும் ஆச்சரியத்தை அளித்தது. அந்த வேலி எப்படி இருந்திருக்கும், அங்கே கால்நடைகள் என்ன செய்திருக்கும், அதைச் சுற்றி இருந்த காடு எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் மனதில் ஓயாத கேள்விகள் எழுகின்றன. ஒரு மாக்ஸ்காம் வந்ததால் இதை அறிந்து கொள்ள முடிந்தது. இப்படி எதனை ஆச்சரியங்கள், விஷயங்கள் வரலாற்றின் பக்கங்களில் புதைந்து கிடக்கிறதோ? கொங்கு வட்டாரத்தில் திருமணச் சடங்குகளில் உப்பு பிரதான இடம் வகிக்கிறது. நிச்சயம் செய்வதற்கு… Continue reading உப்பும் காந்தியும்- கடிதம்

Rate this:

அனுபவம் · ஆன்மீகம் · உரையாடல் · எழுத்தாளர்கள் · கடிதம் · சந்திப்பு · ஜெயமோகன்

உரையாடலும் பிம்பமும்- ஜெயமோகன் கடிதம்

திரு. ஜெயமோகன் சார் அவர்களுக்கு சற்றே நீண்ட கடிதம் தான். ஆனால் நான் இதை உங்களிடம் கூறியே ஆக வேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன். கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்த உங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. சந்திக்க முடியுமா என்று நண்பர் முரளியிடம் கேட்டபோது சனிக்கிழமை (22-12-12) பார்க்கலாம் என்றார். ஆனால் திடீரென்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வந்து, இப்போது போனால் சந்திக்கலாம். உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். உங்களுடனான… Continue reading உரையாடலும் பிம்பமும்- ஜெயமோகன் கடிதம்

Rate this:

ஈழம் · கடிதம் · தமிழர்

சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம்

சர்வதேச சமூகம் உடனே தமிழீழ வீரர்களுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று ஒரு சீக்கிய எழுத்தாளர் http://www.worldsikhnews.com இணைய தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ள ஆங்கில கட்டுரையின் தமிழ் வடிவம் இது. தமிழன் காசில் தின்று கொழுக்கும் துரோகிகள், பத்திரிகைகள் இதை படிக்கட்டும். ஒரு சீக்கியருக்கு இருக்கும் உணர்வும் மனிதாபிமானமும் மானங்கெட்ட தமிழினத் துரோக தமிழ் ஊடகங்களுக்கும், (தினம…ம்) தமிழன் நடத்தும் ஆங்கில பத்திரிகைக்கும் (தி சந்து ) இல்லையே. அன்புள்ள் சார்லஸ் அந்தோணிக்கு,… Continue reading சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம்

Rate this: