அனுபவம் · இந்தியா · எழுத்தாளர்கள் · கடிதம் · கட்டுரை · காந்தி · ஜெயமோகன் · வாசிப்பு

உப்பும் காந்தியும்- கடிதம்

அன்புள்ள ஜெ.மோ. அவர்கட்கு, உலகின் மிகப் பெரிய வேலி கட்டுரை மாபெரும் ஆச்சரியத்தை அளித்தது. அந்த வேலி எப்படி இருந்திருக்கும், அங்கே கால்நடைகள் என்ன செய்திருக்கும், அதைச் சுற்றி இருந்த காடு எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் மனதில் ஓயாத கேள்விகள் எழுகின்றன. ஒரு மாக்ஸ்காம் வந்ததால் இதை அறிந்து கொள்ள முடிந்தது. இப்படி எதனை ஆச்சரியங்கள், விஷயங்கள் வரலாற்றின் பக்கங்களில் புதைந்து கிடக்கிறதோ? கொங்கு வட்டாரத்தில் திருமணச் சடங்குகளில் உப்பு பிரதான இடம் வகிக்கிறது. நிச்சயம் செய்வதற்கு… Continue reading உப்பும் காந்தியும்- கடிதம்

Rate this:

அனுபவம் · ஆன்மீகம் · உரையாடல் · எழுத்தாளர்கள் · கடிதம் · சந்திப்பு · ஜெயமோகன்

உரையாடலும் பிம்பமும்- ஜெயமோகன் கடிதம்

திரு. ஜெயமோகன் சார் அவர்களுக்கு சற்றே நீண்ட கடிதம் தான். ஆனால் நான் இதை உங்களிடம் கூறியே ஆக வேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன். கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்த உங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. சந்திக்க முடியுமா என்று நண்பர் முரளியிடம் கேட்டபோது சனிக்கிழமை (22-12-12) பார்க்கலாம் என்றார். ஆனால் திடீரென்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வந்து, இப்போது போனால் சந்திக்கலாம். உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். உங்களுடனான… Continue reading உரையாடலும் பிம்பமும்- ஜெயமோகன் கடிதம்

Rate this:

அனுபவம் · அரசியல் · ஆஸ்கர் · உலக சினிமா · திரைப்படம் · நாட்டு நடப்பு · விமர்சனம்

ஆஸ்கர்: அங்காடித் தெருவை பீப்லி லைவ் தள்ளியது ஏன்?

இந்தித் திரைப்படங்களை அதிகம் பார்ப்பது இல்லை. ஆனால் ஒரு சில நல்ல படங்கள் வரும்போதும் விருதுகள் பெறும்போதும் அதைப் பார்த்ததுண்டு.அதில் பா, 3 இடியட்ஸ் போன்ற நல்ல படங்கள். இந்தி திரையுலகில் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக ஆமிர்கான் இருக்கிறார். அவரது தயாரிப்பில் வந்திருக்கிறது பீப்லி லைவ் என்ற படம். பளீரென்ற காமிரா கிடையாது. வண்ண வண்ண குட்டிக் குட்டிப் பாவாடைகள் அணிந்து வரும் ஹீரோயின் கிடையாது. மார்புக் கச்சை கீழிறங்க கவர்ச்சி ஆட்டம் போடும் பாடல்கள் கிடையாது.… Continue reading ஆஸ்கர்: அங்காடித் தெருவை பீப்லி லைவ் தள்ளியது ஏன்?

Rate this: